என் உயிரைக் கொல்ல...
கத்தியோ கோடரியோ தேவையில்லை....
உன் கூர் விழிப் பார்வை ஒன்றே போதும்!!
என் உயிரைக் காக்க...
கவசமோ கேடயமோ தேவையில்லை....
உன் விழி மூடும் இமைகளே போதும்!!
📹 How To Watch Muriel Online
5 years ago
Juz my imagination and creativity.. :)
1 comment:
கூர் விழிப் பார்வை ,மூடும் இமைகள, ultimate comparision
Post a Comment