அருகில் நீ இல்லாததை எண்ணி
கண்ணில் நீர் தளும்புகிறது..
என் கண்ணின் பாவையாய் நீ இருக்க,
நீர் வழிந்தால் உன் சுவாசம் திணறுமோ?
என்றெண்ணியே என் கண்ணீரை உள்ளடக்குகிறேன்!!!
📹 How To Watch Muriel Online
5 years ago
Juz my imagination and creativity.. :)
2 comments:
உங்கள் கவிதைகள் ..அருமையாக இருக்கிறது ... .வாழ்த்துக்கள் !!!...நிறைய எழுதுங்கள் ...
என்றும் இனிய தோழன்
விஷ்ணு ,...
Wov ! nice one! i din kno u write good short poems ! Amazing !
Post a Comment