Thursday, December 27, 2007

அடிமை சாஸனம்


இரு இதயங்கள்...
இரு ஜோடிக் கண்கள்...
பரிமாறிக் கொள்ளும்
அடிமை சாஸனம்...
காதல்!!!

2 comments:

catonthewall said...

a new of love!!
really nice yaar..

சிவாஜி said...

//அடிமை சாஸனம்...//

அன்பின்:அடிமை சாசனமா? அருமை...