Sunday, September 7, 2008

உறக்கம்

ஆயிரம் இரவுகள் வந்தாலும்
நீ இன்றி உறக்கம் மட்டும் வருவதில்லை!!!
அருகில் நீ இருந்தாலும் - என்
இதயம் ஏனோ உறங்குவதில்லை!!!

3 comments:

கவிதை ரசிகன் said...

நல்ல சிந்தனை ரம்யா

Priyanka Agrawalla said...

very nice BS...

Sasquatch said...

yaara pathi this is?