மடல் எழுதிட உனக்கு....
மனம் துடிக்குது எனக்கு....
எண்ணம் பல கோடி தோன்ற....
எழுத்துகள் ஏனோ வாராது நீங்க....
கசங்கிய தாள்கள் மட்டுமே மிச்சமாக....
உன்னிடம் கொடுத்திட என்னிடம் இருக்க....
பெற்றுக் கொள்வாயா அதை??
புரிந்து கொள்வாயா பெண் மனதை??
📹 How To Watch Muriel Online
5 years ago
2 comments:
எனக்கு இந்த கவிதை மிகவும் பிடித்தது . எதை பயன்படுத்த உங்கள் ப்ளோக் இன் வாசகர்களுக்கு அனுமதி உண்டா?
கவிதை நன்றாக இருந்தது!!
அடுக்கு மொழில அடித்து தள்ளி இருகிங்க
Post a Comment